👆தமிழகத்தில் very good bench mark இல்லாத காரணத்தினால் பல தோழர்கள் MACP கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் இதை தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநில சங்கம் மண்டல அதிகாரிகள் மற்றும் மாநில அதிகாரி CPMG அவர்களிடத்திலும் பல கடிதங்கள் கொடுத்து விவாதித்தோம் நேற்று தோழர் S.வீரன் சம்மேளன துணைப் பொதுச் செயலர் அவர்களும் மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி அவர்களும் DPS HQ அவர்களை சந்தித்து இது சம்பந்தமாக பேசினோம் மற்றும் விடுபட்ட LSG சம்பந்தமாகவும் விவாதித்தோம் விடுபட்டுப் போன தோழர்களுக்கு விரைவில் போட உள்ளதாகவும் MACP சம்பந்தமாக CPMG அவர்களுடன் கலந்து ஆலோசிப்பதகவும் உறுதியளித்தார் மாநில நிர்வாகத்தால் அனைத்து கோட்டங்களுக்கும் MACP very good bench mark ஆல் கிடைக்காமல் இருப்பவர்கள் பட்டியலை கேட்டுள்ளார்கள் கோட்ட கிளைச் செயலர்கள் இது சரியான முறையில் கோட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப் படுகிறதா என்பதை விழிப்புடன் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன் மாநில சங்கம் தொடர்ந்து இந்த பிரச்சினையை கையாண்டு வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும் மீண்டும் தொடர்ந்து பெற்றுத்தர மாநில சங்கம் முயற்சி செய்து கொண்டே இருக்கும்
A.வீரமணி
மாநிலச் செயலர்.
அஞ்சல் மூன்று