R.KUMAR PRESIDENT A. VEERAMANI CIRCLE SECRETARY A. KESAVAN CIR. FIN. SECRETARY
Saturday, August 15, 2020
Discrepancies in LSG list
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
LSG பதவி உயர்வு பட்டியலில் சிலரின் பெயர் விடுபட்டு இருந்தது இது குறித்த தகவல் மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு வந்தது உடனடியாக சம்பந்தப்பட்ட தோழர்களின் குறித்த விவரங்களை அளிக்கும்படி ஏற்கனவே அணைத்துக் கோட்ட கிளைச் செயலர்களை கேட்டிருந்தோம் அவ்வாறு கிடைக்கப்பெற்ற தோழர்களின் விவரங்களை இன்று 14.8.2020 APMG Staff அவர்களிடத்தில் மேல் நடவடிக்கைக்காக கொடுக்கப்பட்டு விவாதித்தோம். இது குறித்து DPS HQ அவர்களையும் சந்தித்து விவாதித்தோம். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். ஊழியர்களின் கோரிக்கைகளை மனிதாபிமானத்தோடும் சட்டத்திற்கு உட்பட்டும் செயல்படுத்தப்படுவதில் முனைப்பு காட்டிடும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு குறிப்பாக CPMG , DPS HQ , APMG Staff அவர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்
A.வீரமணி
மாநிலச் செயலர்.
அஞ்சல் மூன்று