தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்று 13/8/20. DPS HQ அவர்களை சந்தித்து மாநில சங்கத்தின் சார்பாக பல கடிதங்கள் கொடுக்கப்பட்டது பின்பு LSG சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டது
கோட்ட கிளை செயலர்களுக்கு வேண்டுகோள்
7/7/ 2020 அன்று வெளியிடப்பட்ட LSG List ல் பல தவறுகள் உள்ளதை சுட்டிக் காட்டி மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி நிறுத்தி வைத்தது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிகழாத ஒன்றை நமது மாநிலத்தில் செய்தோம் அதில் 901 பேர் போடப்பட்டது தற்பொழுது வெளியிடப்பட்ட லிஸ்டில் 877 பேர் பழைய லிஸ்டில் உள்ள 24 பேர் நீக்கப்பட்டுள்ளது அதில் ஓய்வு பெற்றவர்கள் அக்கௌண்ட்ஸ் லைன் ஆப்ஷன் கொடுத்தவர்கள் போன்ற இன்னும் சில காரணங்களால் நீக்கப்பட்டது
மீண்டும் மீண்டும் கோட்ட செயலர்களுக்கு வேண்டுகோள் அடுத்த LSG லிஸ்ட் DPC கூடி ஒரு சில தினங்களில் வெளிவர உள்ளது உங்கள் கோட்டங்களில் விடுபட்டு போனவர்கள் யாராவது இருந்தால் உடனடியாக இன்று மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரவும் இது சம்பந்தமாக எந்த பிரச்சனை இருந்தாலும் உடனடியாக மாநிலச் சங்கத்திற்கு கடிதம் மூலம் எழுதி அனுப்பவும் பிரச்சினையை தீர்த்து வைக்க மாநிலச் சங்கம் எப்போதும் தயாராக உள்ளது முதலில் உங்களுடைய கோட்டத்தில் எத்தனை LSG போஸ்ட் எத்தனை எத்தனை HSG II போஸ்ட் எத்தனை எத்தனை HSG I போஸ்ட் உள்ளது போஸ்ட் மாஸ்டர் கிரேட் இணைப்புக்கு பிறகு என்ற விவரங்களை சேகரித்து மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்
ஆக்கவுண்ஸ் லைன் LSG லிஸ்ட் வர இன்னும் ஒருவாரத்திற்கு ஆகலாம்
A.வீரமணி
மாநிலச் செயலர்
அஞ்சல் மூன்று