CIrcle Union letter on requesting intervention of CO for providing transpost and sudden decision to discontinue roster from 27.07.2020
சென்னை நகர மண்டலத்தில் ரோஸ்டர் முறையை ரத்து செய்துவிட்டதால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் உடனடியாக ரோஸ்டர் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாநில நிர்வாகத்திற்கு மாநிலச் சங்கம் எழுதியுள்ள கடிதம்