கோரிக்கைகளில் உறுதி ! சூடு பிடிக்கிறது போராட்டக்களம் !
மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர் அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான,
நம் தோழர் ஜெயகுமாரின்
உயிர்பலிக்கு நியாயம் கேட்டு நடைபெற உள்ள 11.10.2012 JCA வின் வேலை நிறுத்த NOTICE பெற்ற LABOUR
COMMISSIONER அவர்கள்
பேச்சு வார்த்தைக்கு 05.10.2012 அன்று காலை 11.00 மணிக்கும், நமது CPMG
அவர்கள் 05.10.2012
அன்று மாலை 3.00
மணிக்கும் JCA
வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்
.