Tuesday, October 16, 2012

GDS DA ORDERS RELEASED BY CIRCLE OFFICE TODAY

GDS ஊழியர்களுக்கான  DA ARREARS  உத்திரவு இன்று மாநில அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நம் சங்க கோட்ட/கிளைச் செயலர்கள் இதனை நகல் எடுத்து  நாளையே  பட்டுவாடா செய்திட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்