Monday, October 14, 2013

FELICITATION MEETING AT SALEM WEST DN ON 29.09.2013

சேலம் மேற்கு அஞ்சல் நான்கு கோட்டச் சங்கத்தின் தலைவர் 
தோழர். I. பாலகிருஷ்ணன் அவர்களின் அரசுப் பணி நிறைவுப் பாராட்டு விழா கடந்த  29.09.2013 அன்று சேலம் நகரில் நடைபெற்றது . 

அந்த விழாவில் நமது முன்னாள்  பொதுச் செயலர் தோழர் KVS,  மற்றும் தமிழக அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு  , GDS சங்கங்களின் மாநிலச் செயலர்களான தோழர். JR, தோழர்.V. ராஜேந்திரன், தோழர். R. தனராஜ், 

மண்டலச் செயலர்களான  தோழர். C. சஞ்சீவி, தோழர். R. குமார்,  தோழர். மகாலிங்கம், அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர். R. பிரகாஷ் , கோட்ட இந்நாள் தலைவர் தோழர் A. முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட காட்சி.