Friday, October 4, 2013

TRANSFER AND POSTINGS OF GR.B OFFICERS AT WESTERN REGION

சேலம் மேற்கு கோட்டத்தின் கண்காணிப்பாளராக இருந்த திரு. சுந்தரராஜன் அவர்கள்  ஏற்கனவே  அங்கிருந்து மாற்றப் பட்டு  மேற்கு மண்டல அலுவலகத்தில் AD MAILS ஆகப் பணியாற்றி வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.  ஆனால் அவரது அரசுப் பணிகளில் காழ்ப்புணர்ச்சியுடன்  தொடர்ந்து நடந்து கொள்கிறார் என்பது  குற்றச் சாட்டாக  பல்வேறு கோட்டங்களில் இருந்து  புகார் வந்துகொண்டே இருந்தது .  இது குறித்து  நாம் ஏற்கனவே மேற்கு மண்டல உயர் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தோம். தற்போது அவர் ASST DIRECTOR MAILS பதவியில் இருந்து SENIOR POSTMASTER, ERODE  HPO ஆக மாற்றப்பட்டுள்ளார் என்ற செய்தி  நமக்கு கிடைத்தது. எனவே உரிய நேரத்தில் அவரை பணியிட மாற்றம் செய்திட்ட மண்டல நிர்வாகத்திற்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.