Thursday, October 10, 2013

REPLY RECEIVED TO OUR CIRCLE UNION FROM PMG, CCR ON PARK TOWN BUILDING ISSUE

சென்னை பூங்கா நகர் அஞ்சலக கட்டிடப் பிரச்சினையில் உடன்  ஊழியர் சங்கத்துடன் விவாதித்து உரிய நடவடிக்கை எடுத்த  சென்னை பெரு நகர மண்டல  PMG திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கும்  DPS, CCR திரு. J.T. வெங்கடேஸ்வரலு அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த நன்றி.

மண்டல அலுவலகத்திலிருந்து நமக்கு அளிக்கப் பட்ட பதிலின் நகல் கீழே பார்க்க :-