RJCM கூட்டத்தின் முடிவுகளுக்கு இணங்க நம்முடைய CPMG அவர்கள் அனைத்து கீழ் நிலை நிர்வாகத்திற்கும் PART TIME /FULL TIME ,CASUAL ஊழியர்களின் 1.1.2006 முதலான உயர்த்தப்பட்ட ஊதியத்தின் நிலுவைத் தொகை வழங்குதல், ஞாயிறு WEEKLY OFF வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் மீது உடன் நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கீது அனுப்பி யுள்ளார்.
அதன் நகல் கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் இந்த கடிதத்தின் அடிப்படியில் நடவடிக்கை வேண்டி அவரவர்கள் கோட்ட நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டுகிறோம். பதில் சரியாக கிடைக்கவில்லை எனில் மாதாந்திர பேட்டிகளில் SUBJECT வைத்து எழுத்து மூலம் பதில் பெறவும் வேண்டுகிறோம். உத்திரவு அமலாகாத கோட்டங்களில் சரியான பதில் பெற்றால்தால் மேல்நடவடிக்கை எடுக்க இயலும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.