தமிழ் மாநில அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் பிரசுரிக்கும் செய்திகளை மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட /கிளை செயலர்கள் உள்ளிட்ட பலரும் இது நாள் வரை அவர்களது ஈமெயிலில் பெற்று வந்துள்ளீர்கள். தற்போது அவ்வாறு BULK MAIL அனுப்புவதால் GOOGLE நிறுவனத்தின் TERMS AND CONDITIONS மீறப்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த வலைத்தளம் தற்காலிகமாக முடக்கப்படுவதாகவும் GOOGLE நிறுவனம் 29.9.2016 மதியம் அறிவித்தது.
இதனால் மெயில் மற்றும் செய்தி வெளியிடுவது தாற்காலிகமாக தடைப்பட்டது. இந்த வலைத்தளத்தின் இணைப்பு தளங்களும் துண்டிக்கப்பட்டன. எனவே GOOGLE ஐ தொடர்புகொண்டு சேவை நீட்டிக்க கேட்டபோது இவ்வாறு BULK MAIL அனுப்புவதற்கு பதில், இந்த சேவை தேவைப்படுவோர், இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும் ஒவ்வொரு செய்தியையும் தங்கள் மெயில் மூலம் பெற FEED BURNER மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தியது.
எனவே அதற்கான ஏற்பாடு தற்போது நமது வலைத்தளத்தின் இடது பக்கம் மேல் புறத்தில் செய்யப்பட்டுள்ளது. அதில் உங்கள் MAIL ID பதிவு செய்துகொண்டு செய்திகளை உடனுக்குடன் பெறலாம் . அதன் வழி முறையும் கீழே தரப்பட்டுள்ளது .எனவே அனைத்து தோழர்களும் இந்த சேவையை உபயோகப் படுத்திக்க கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் .........
Just follow below simple steps to become member of our blog subscription.
1. Go to http://aipeup3tn.blogspot.in/
2. Enter your valid email id and captach/security code.
3. Click "Complete Subscription Request"
4. You will get an email with activation link.
5. Click the activation link provided in the email to activate the subscription.
Once after completing these simple steps all our updates will reach your Inbox.
It will be done by Google Feedburner. So, you won't get any spam/junk. Even if I post multiple blog posts within a Day, Feedburner will consolidate all the posts and will send as a single email. In other words, you won't get more than one email per day.
So, you can do this free subscription without worrying about Spams. And, you can unsubscribe at any time easily if you don't want to receive the updates in your email. So, it won't do any harm to you if you subscribe for this blog.
And, remember to click the activation link in the email once after initiating the subscription. You won't receive the blog posts in your Inbox if haven't done the activation.