அன்புத் தோழர்களே ! 2012 ஆம் ஆண்டிற்கான கருணை அடிப்படை யிலான பணித் தேர்வு CRC ஆல் முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நேரடித் தேர்வுக்கான காலியிடங்களில் 5% காலியிடங்கள் ஒதுக்கப் பட்டு மொத்தம் 24 எழுத்தர் பதவிகளுக்கும் 10 MTS பதவி களுக்கும் பணி நியமனம் செய்வதற்கான உத்திரவு வெளியிடப் பட்டுள்ளது.
http://tamilnadupost.nic.in/rec/REP_47_3_20130328.pdf