Monday, January 13, 2014

CLARION STRIKE CALL BY NFPE AND FNPO ON PAY COMMISSION RELATED DEMANDS !

 அன்புத் தோழர்களே ! 

உடனடியாக வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகளில்  இறங்கிடுவீர் ! சுற்றறிக்கை வெளியிடுவீர் ! 

தலைவர்களை அழைத்து கூட்டங்கள் போடுவீர் !  துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவீர் ! இது நமது ஜீவாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டம் ! 

 தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னர்  இடைக்கால நிவாரணம் , பஞ்சப்படி இணைப்பு , GDS  ஊழியர் கோரிக்கைகள்  ஊதியக் குழுவில் சேர்ப்பு  உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைளில் வெல்ல வேண்டுமா ?  

உடனே களம் இறங்குவீர் !

NFPE & FNPO 

HAVE DECIDED TO ORGANISE TWO DAYS NATION WIDE STRIKE ON
12th & 13th FEB 2014 DURING PARLIAMENT SESSION DEMANDING
1. DA MERGER
2. INTERIM RELIEF
3. INCLUSION OF GDS UNDER 7th  CPC
4. CASUAL LABOUR WAGE REVISION AND REGULARISATION
5. RESCIND PFRDA ACT
6. DATE OF EFFECT OF 7th CPC – 01/01/2014 AS DEMANDED BY JCM STAFF SIDE

* PLUS OTHER DEMANDS
* STRIKE NOTICE WILL BE SERVED ON 21st  JAN 2014 TO GOVT  & DEPT OF POSTS


                                  M.KRISHNAN                             
                       SECRETARY GENERAL             
                                          NFPE