Section 12 -Payment of Bonus Amendment Act, 2007
on Basic Act,1965
Section 12 Calculation of bonus with respect to certain employees. —Where the salary or wage of an employee exceeds three thousand and five hundred rupees per mensem, the bonus payable to such employee under section 10 or, as the case may be, under section 11, shall be calculated as if his salary or wage were three thousand and five hundred rupees per mensem
இந்த சட்டம் 2007 இல் ரூ. 2500/- இல் இருந்து ரூ. 3500/- ஆக உயர்த்தப்பட திருத்தம் செய்யப் பட்டது. ஆறாவது ஊதியக்குழுவுக்குப் பிறகு அடிப்படை ஊதியம் பல மடங்கு உயர்ந்தபின்னும் ரூ. 3500/- என்பது உயர்த்தப் படாமலேயே இன்னமும் உள்ளது. ஆகவே இதில் மத்திய அரசு உரிய சட்டத் திருத்தம் செய்திட வேண்டும் என்று கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு AIRF பொதுச் செயலர் தோழர். சிவ கோபால் மிஸ்ரா அவர்கள் கோரியுள்ளார். இவர்தான் அனைத்து மத்திய அரசு ஊழியர் அமைப்புகளுக்குமான JCM (NATIONAL COUNCIL ) இன் ஊழியர் தரப்பு செயலரும் (SECREARY STAFF SIDE ) ஆவார். எனவே இதே கோரிக்கையை அவர் நேரடியாக மத்திய அரசுக்கும் செய்திட வேண்டுகிறோம்.
இது குறித்த கோரிக்கையை எழுப்பிட மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலரான தோழர். M . கிருஷ்ணன் அவர்களிடம் நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் . கோரியுள்ளது.