Tuesday, September 16, 2014

NATIONAL CONVENTION OF WORKERS BY ALL CENTRAL TRADE UNIONS - 15.09.2014 - NEW DELHI

தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப் படுவதை எதிர்த்தும், அந்நிய முதலீடு, அரசு மற்றும் பொதுத் துறை பங்குகள் தனியாருக்கும் அந்நியருக்கும் விற்பனை செய்வதை எதிர்த்தும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள்  கடந்த 15.09.2014 அன்று புது டெல்லியில் நடத்திய கருத்தரங்கம்.