ரயில்வே துறையில் தனியார் மயம்
ஏற்கனவே ரயில்வே துறையில் , நிலைய பராமரிப்பு பணிகள் , துப்புரவுப் பணிகள், CATERING பணிகள், CANTEEN உள்ளிட்ட பகுதிகளில் தனியார்மயம் புகுத்தப் பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். தற்போது PPP முறையில் (PUBLIC PRIVATE PARTNERSHIP ) ரயில்வேயில் ADVANCE BOOKING , TATKAL BOOKING , ORDINARY TICKET COUNTER SALE என்று அனைத்து TICKET வழங்கும் பகுதிகளும் தனியாருக்கு AGENCY COMMISSION அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இனி TRAIN மற்றும் RAILWAY LINE மட்டுமே தனியார் மயமாக பாக்கி உள்ளது. இதுதான் மத்திய அரசின் கொள்கை.
நம்முடைய அஞ்சல் பகுதியில்கூட இன்று ஆக்கிரமித்துள்ள INFOSYS , TCS, RELIANCE, SIFY நிறுவனங்களுக்கு இங்கு என்னென்ன CONTRACT முறையில் தரப்படும் என்பது , தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ள திட்டங்களான CBS , CIS , புதிதாக வரவுள்ள MAIL OPERATION, RURAL ICT , RETAIL OPERATION, HR உள்ளிட்டவை முழுமையடையும் போது தெரியவரும்.
RAILWAY BOARD இன் PPP TICKET BOOKING உத்திரவை கீழே பார்க்கவும் .