நமது அஞ்சல் மூன்றின் அம்பை கிளைச் செயலர்
தோழர் N .வேல்முருகன் அவர்களின்
திருமணம் கடந்த 7.09.2014 அன்று அம்பாசமுத்திரத்தில்
சிறப்பாக நடைபெற்றது .
மணமக்கள் எல்லா நலமுடனும் வளமுடனும் நீடு வாழ
மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !