நமது மத்திய சங்கம், இலாக்கா முதல்வருடனான எதிர்வரும் PERIODICAL MEETING இல் விவாதிப்பதற்கான SUBJECTS ஐ அளித்துள்ளது.
அனைத்து POSTMASTER களுக்கும் (INCLUDING ALL SUB POSTMASTERS) CARE TAKER ALLOWANCE வழங்கப் படவேண்டியதன் நியாயத்தை எடுத்து வைத்தும் ,
POSTMASTER GRADE ஊழியர்களுக்கும் LSG , HSG II, ஊழியர்களுக்கு உள்ளதுபோல , பதவி உயர்வுக்கான குறைந்த பட்ச கால அளவீடு அளிக்க வேண்டும் என்றும் ,
POSTMASTER GRADE ஊழியர்களுக்கு IP மற்றும் PS GROUP 'B ' தேர்வு எழுதிட அனுமதிக்க வேண்டும் என்றும்,
POSTMASTER GRADE ஊழியர்களுக்கு காலியாக உள்ள அடுத்த உயர் பதவிகளில் ADHOC PROMOTION வழங்கிட வேண்டும் என்றும் ,
அனைத்து LSG , HSG II, HSG I பதவிகளையும் உடன் நிரப்பிட வேண்டும் என்றும் , அதன் விளைவாக ஏற்படக்கூடிய அனைத்து எழுத்தர் பதவிகளையும் உடன் நிரப்பிட வேண்டும் என்றும்
PERIODICAL MEETING SUBJECTS நமது பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களால் இலாக்கா முதல்வருக்கு அளிக்கப் பட்டுள்ளது. நிச்சயம் இதில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
SUBJECTS நகலை கீழே பார்க்கவும் :-