Monday, November 17, 2014

PHOTO ON PRESS MEET HELD ON 17.11.2014 AT ITEF OFFICE, CHENNAI IN CONNECTION WITH CONFEDERATION DHARNA ON 18.11.14


சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலக வளாகத்தில் உள்ள ITEF  சங்கத்தின் அறையில் இன்று 17.11.2014 காலை 11.00 மணியளவில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் 
கீழே பார்க்கவும் . 

கலைஞர் TV, தந்தி TV, வேந்தர்  ,  புதிய தலைமுறை , இமயம் , தமிழன், ஜெயா , பாலிமர்  உள்ளிட்ட ELECTRONIC  MEDIA  க்கள் , தினமலர், தினகரன், தி ஹிந்து , தினத்தந்தி உள்ளிட்ட PRINT  மீடியாக்கள் சார்ந்த நிருபர்கள் கலந்துகொண்டார்கள். இந்த சந்திப்பு நிகழ்வு  தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

கீழே இடமிருந்து வலம் : தோழர். R.B. சுரேஷ் , அஞ்சல் கணக்குப் பிரிவு,  தோழர். S . சுந்தரமூர்த்தி, பொருளர் , தோழர். J . இராமமூர்த்தி , தலைவர், தோழர். M . துரைபாண்டியன் , பொதுச் செயலர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், தோழர். M .S . வெங்கடேசன், பொதுச் செயலர், ITEF , தோழர். சாம்ராஜ், CONVENER , COC ,சாஸ்திரி பவன் ஊழியர்சங்கங்கள் .