Saturday, July 4, 2015

PROMOTIONS AND TRANSFERS IN DPS CADRE ORDERED

வேலூர்  கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் 
திரு. A . சரவணன் அவர்கள் பதவி உயர்வு பெற்று தமிழக அஞ்சல் வட்டத்தின்  DPS  HQ  ஆக பணி  அமர்கிறார். 

தற்போதைய DPS  HQ  ஆக பணி  புரிந்து வரும்  
திரு. A . கோவிந்தராஜன்  அவர்கள்  DPS CCR   ஆக  
பணி  மாற்றம்  பெறுகிறார். 

பதவி உயர்வு பெற்று DPS  HQ  ஆக பணி  அமரும்  
திரு A .சரவணன் அவர்களுக்கும் , பணி  மாற்றம் பெற்று DPS CCR  ஆக பொறுப்பேற்கும் திரு. A . கோவிந்தராஜன் அவர்களுக்கும் 
நம் மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !