திருச்சி மண்டல கோட்ட/கிளைச் செயலர்களே ! வணக்கம் ! .
கடந்த 26.08.2013 அன்று நடைபெற்ற இருமாதங்களுக்கு ஒரு முறையிலான மண்டல அதிகாரியுடனான பேட்டியின் போது அளிக்கப் பட்ட பதில் கீழே பார்க்கவும்.
இதில் ITEM NO .03/ JUNE 2003 க்கு நமக்கு ஏற்புடைய பதில் அளிக்காததால் அந்த பிரச்சினை RJCM இல் எடுக்கப் படும். ITEM NO . 03/AUG 2013 க்கான பதிலில் PATTUKKOTTAI என்பதற்கு பதிலாக நாகப்பட்டினம் தவறுதலாக பதில் அளிக்கப் பட்டுள்ளது . அது சரி செய்திட மண்டல அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப் படும்.
கோட்ட/ கிளைச் செயலர்கள் எடுக்கப் பட்ட பிரச்சினைகளை அவர்களது கோட்ட/கிளைச் சங்க உறுப்பினர்களுக்கு அவசியம் தெரிவிக்கவும்.