அன்பு கோட்ட கிளைச் செயலர்களே ! வணக்கம் ! 
உங்கள் கோட்டத்தில் கீழே குறிப்பிட்டுள்ள காலத்திற்கான MACP குறித்து நடவடிக்கை எடுக்கப் படவில்லையானால் உங்கள் கோட்ட கண்காணிப் பாளரை அணுகி  உடன் DSC  கூட்டிட  அழுத்தம் கொடுக்கவும் . ஏற்கனவே உள்ள காலத்திற்கு MACP  நிலுவையில் இருக்குமானால் உடன் மாநிலச் சங்கத்திற்கு  தகவல் தெரிவிக்கவும் . நமது PMG, CCR  அவர்கள்  கோட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே உரிய நடவடிக்கைக்கு   உத்திரவிட்டுள்ளார்கள்.  
இந்த நடவடிக்கைக்கு நமது PMG, CCR அவர்களுக்கும்  AD STAFFஅவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நன்றி. பல மண்டலங்களில் இந்த பிரச்சினை பல காலமாக தூங்கிக் கிடக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
