Wednesday, December 31, 2014

MINUTES OF THE JCM DEPARTMENTAL COUNCIL MEETING HELD ON 16.12.2014

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  JCM  இலாக்கா குழு கூட்டம் கடந்த 16.12.2014 அன்று புது டெல்லியில் நடைபெற்றது குறித்து  ஏற்கனவே நாம் நமது அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் தெரிவித்திருந்தோம். அதன் நகலை கீழே உள்ள இணைப்பை  "CLICK " செய்வதன் மூலம் நீங்கள் பார்க்கலாம்.

இதில் வைக்கப் பட்ட 100 SUBJECT களில்  நமது தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் மூலம் வைக்கப்பட்டு  பதில் பெறப்பட்ட பிரச்சினைகள் எவை  என்பதை கீழே அளித்துள்ளோம். அவற்றிற்கு அளிக்கப்பட்ட பதில்களை தயவு செய்து "கிளிக் " செய்து பார்க்கவும்.   


 'SHORTAGE  OF  STAFF ' 

'IRREGULAR  ASSESSMENT  OF  VACANCIES' ,

 'IDENTIFICATION OF  LEAVE  RESERVE  PAs ', 

'NON  SUPPLY  OF SMALLER DENOMINATION STAMPS',

 'REPLACEMENT OF OUTDATED COMPUTERS & PERIPHERALS' ,

'UNMINDFUL ABOLITION OF GDS SV POSTS' , 

'STEPPING UP OF PAY TO PROMOTEES AT PAR WITH DIRECT RECRUITS',

'WITHDRAWAL OF HOLIDAY DUTY ORDERED IN  TN CIRCLE',

'TRADE UNION VICTIMISATION IN SOUTHERN REGION ',

'IMPLEMENTATION OF JUDGEMENT IN FIXATION OF PAY TO 
PACKERS FGN POST',

'DEQUARTERISATION OF POST ATTACHED QUARTERS -SUSPENSION OF
QUARTERS  BEYOND 90 DAYS - DECENTRALISATION OF POWERS TO PMGs",

"NON  GRANT OF LSG PROMOTIONS ',

'NON GRANT OF HSG I PROMOTIONS AS PER REVISED RECTT. RULES ',

"SLUGGISH NETWORK CONNECTIVITY FOR CBS AND CIS ",

"RELAXATION IN GRANT OF RULE 38 TRANSFERS- COMMUNAL VACANCIES',

'NON GRANT OF FUNDS FOR PASSING PLI/RPLI INCENTIVE BILLS',

'PROVISION OF ROOM IN  C.O. PREMISES FOR RJCM FUNCTIONING'