Describing someone who is full of big talk but lacking substance; pretentious...................
நம்முடைய மத்திய சங்கத்திற்கு எதிராக , நம்முடைய முன்னாள் அஞ்சல் மூன்று பொதுச் செயலருக்கு எதிராக , நம்முடைய கவரப் பேட்டை மாநில மாநாட்டிற்கு எதிராக ... எதிராக .... எதிராக .... எதிராக ... எதிராக .. எதிராக ..
உச்ச நீதிமன்றத்தில் புனையப் பட்ட இறுதி வழக்கு உங்களுக்கு நினைவிருக்கும் .... திருவண்ணாமலை (?) தொடுத்த வழக்கு .....
கடந்த 26.07.2013 அன்று இறுதியாக நிலுவையில் இருந்த இந்த பொய் வழக்கும் தள்ளுபடி செய்யப் பட்டது என்பதை உங்களுக்குத்
தெரிவித்துக் கொள்கிறோம். ......
கீழிருந்து மேல் வரை சங்கமே இல்லை என்றவர்கள் ... இன்று சங்கத்திலேயே இல்லாமல் போனதும் , மாற்று சங்க நிழலில் குடி புகுந்ததும் காலம் தந்த பாடமே !
தவறானவர்களின் முடிவு அனைவருக்குமே சரியான பாடமாக இனி எந்நாளும் விளங்கும் .... ஜன நாயகமே சிறந்த நேர்மையான வழி !
வாழ்க NFPE ! வளர்க ஒற்றுமை !