Tuesday, July 23, 2013

REVISION OF SUBSCRIPTION FOR AIPEU GR. C - DEPARTMENT ORDERS

NFPE அஞ்சல் மூன்று சங்கத்தின் உறுப்பினர் சந்தா 01.07.2013 முதல் Rs.50/- ஆக மாறுகிறது. 

திருவனந்தபுரத்தில் கடந்த மார்ச் திங்களில் நடைபெற்ற நமது அஞ்சல் மூன்று சங்கத்தின்  அகில இந்திய மாநாட்டு தீர்மானத்தின் அடிப்படையில்  அஞ்சல் மூன்று  உறுப்பினர்களின் சந்தா தொகை  ரூ.30/- லிருந்து ரூ.50/- ஆக உயர்த்தப் படுகிறது . இந்த சந்தா பிடித்தம் என்பது  ஜூலை 1 முதல் அமல் ஆகும் .

இதற்கான இலாக்கா மற்றும் CPMG, TN உத்திரவின் நகல் கீழே அளிக்கப் பட்டுள்ளது . அந்தந்த  கோட்ட/ கிளைச் செயலர்கள் இந்த விபரத்தை முறையாக DDO மற்றும் கோட்ட அதிகாரியிடம் தெரிவித்து  இந்த மாத ஊதியத்தில் இந்த உயர்வினை  செய்திட வேண்டுகிறோம் .இதன் அடிப் படையிலேயே பகுதிப் பணம் அனுப்பப் பட வேண்டும் என்பதால் விடுதல் இன்றிஇதனைசெய்திடவேண்டுகிறோம் .