பற்றி எரிகிறது பாண்டிச்சேரி !
38 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 09.07.2013அன்று
ஒரு நாள் வேலை நிறுத்தம் !
NFPE /FNPO சங்கங்களின் அஞ்சல் மூன்று ,
அஞ்சல் நான்கு போர்க்கொடி !
பாண்டிச்சேரி கோட்டத்தில் தொழிலாளர் படும் அவதி குறித்தும் , முது நிலைகோட்ட கண்காணிப்பாளரின் அலாதி மெத்தனம் குறித்தும் கோட்ட
NFPE /FNPO சார்ந்த சங்கங்களின் சுற்றறிக்கைகளை கீழே பார்க்கவும் .
கடந்த 29.06.2013 அன்று PMG, CCR (ADDL CHARGE - PMG MM) அவர்களிடம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலரும் ,RMS மூன்று மாநிலச் செயலரும் ,
RMS CB DIVISION இல் தீடீரென்று கிட்டத்தட்ட 85 OUTSIDER களை நீக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான பேச்சு
வார்த்தை நடத்தினர் .
(தற்போது பிரச்சினை தீர்க்கப்பட்டு கடந்த சனி இரவு முதல் RESTORE
செய்யப் பட்டு பணிகள் சீரடைந்தன )
அப்போது அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் , பாண்டிச்சேரி கோட்டத்தின் வேலைநிறுத்தம் குறித்து PMG அவர்களுடன் விவாதித்த போது , PMG , CCR அவர்கள் இன்று மாலை (01.07.2013) NFPE /FNPO மாநிலச் செயலர்களுடனும் கோட்டச் செயலர்களுடனும் இது குறித்து
பேச்சு வார்த்தை நடத்திட நேரம் அளித்துள்ளார் . இது குறித்து உடன்
OFFICIAL COMMUNICATION ம் அளிக்கப் .பட்டது .
RMS பிரச்சினை தீர்க்கப் பட்டது போல பாண்டிச்சேரி கோட்டப் பிரச்சினையும் PMG , CCR அவர்களின் தலையீட்டினால்