24.04.14 பாராளுமன்றத் தேர்தல் அன்று முழு விடுமுறை அறிவிக்கப் பட்ட DOPT இன் 21.03.2014 உத்திரவு நகல் ஏற்கனவே நம் தமிழக அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
அதன் பின்னர் CPMG அலுவலகத்தில் இருந்து கடந்த 10.04.2014 அன்றே அந்த உத்திரவை ENDORSE செய்து அனைவருக்கும் அனுப்பியுள்ளனர். இன்னமும் பல கோட்டங்களில் இருந்து விடுமுறைக்கான உத்திரவு வரவில்லை என பல தோழர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர்.
அந்த இரண்டு உத்திரவு நகலையும் உங்களுக்காக கீழே பிரசுரித்துள்ளோம். அதனை நகல் எடுத்து உங்கள் கோட்ட அதிகாரியிடம் அளித்து உத்திரவு பெற வேண்டுகிறோம்.