Tuesday, April 8, 2014

OUTCOME OF THE BI-MONTHLY MEETING WITH PMG , SR ON 04.04.2014

கடந்த 04.04.2014 அன்று  மதுரையில்  தென் மண்டல PMG  உடன்  இரு மாதங்களுக்கு ஒரு முறையான  பேட்டி  நடைபெற்றது . இதில் மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும் மாநிலச் செயலர் தோழர் J .R. அவர்களும் ஊழியர் தரப்பில் கலந்து கொண்டார்கள்.  இதில் பல பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன.  பின்னர்  மதியம் உணவு இடைவேளையில் முன்னாள் தென் மண்டலச் செயலர் தோழர். நாராயணன், தேனீ அஞ்சல் மூன்றி கோட்டச் செயலர் தோழர். சிவமூர்த்தி ஆகியோர்  மாநிலச் செயலர் , தலைவருடன் கலந்துகொண்ட PMG  உடனான  INFORMAL  MEETING ம்  நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் தீர்க்கப் பட்ட சில முக்கிய பிரச்சினைகளை கீழே தருகிறோம்.

1. நாம் CPMG  அவர்களுக்கு பிரச்சினையை எடுத்ததன் அடிப்படையில்,
    CPMG  அவர்களிடமிருந்து அளிக்கப் பட்ட INSTRUCTION  அடிப்படையில் ,  
   இதுவரை  அவ்வப்போது   HOLIDAY  SPEED DELIVERY தென் மண்டலத்தில் 
   அமலில் இருந்ததை  முற்றிலும் நீக்கி கொள்ள  PMG, SR  அவர்கள் உறுதி 
   அளித்தார்.  

2. 2005 to 2008 skeleton  இல் வைக்கப்பட்டு  மீண்டும் abolition க்கு உத்திர
  விடப்பட்ட    தபால்காரர் பதவிகளை,   நீதிமன்ற, மற்றும் இலாக்கா 
 உத்திரவின்    அடிப்படையில் மீண்டும்  அளித்திட , நீண்ட விவாதத்திற்குப்  பிறகு PMG    அவர்கள்  ஒப்புக் கொண்டார். உத்திரவு  KEPT  IN ABEYANCE  என்றுதான்     உள்ளது. RESTORE  செய்திட  உத்திரவில்லை என்று முதலில்  கூறினார்     என்பது  உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

3. அம்பாசமுத்திரம் பகுதியில் ஏற்கனவே  தலைமட்ட வேலை
   நிறுத்தத்தில்     கலந்து கொண்டதன் காரணமாக LGO  தேர்வு பெற்றும் 
   பணி பயிற்சிக்கு     அனுப்பப் படாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப் 
  பட்டிருந்த தோழர்கள்     பிரச்சினை தீர்க்கப் பட்டு தற்போது பணிப்
   பயிற்சிக்கு உத்திரவிடப்     பட்டுள்ளார்கள் .

4. நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த  திண்டுக்கல் தோழர். சரவண குமாரின்    
    CONFIRMATION  பிரச்சினை தீர்க்கப் பட்டு  அவருக்கு CONFIRMATION  MAY 2013 
   முதல்  வழங்கப் பட்டது . இதுபோல மேலூர் தோழர். கனகராஜ் அவர்களின் 
    CONFIRMATION  பிரச்சினையும் விரைவில் தீர்க்கப் படும் என்று உறுதி  
    பெறப் பட்டது. அவர்கள் இருவரும் CONFIRMATION   தேர்வு பெறாததால் 
    பல காலமாக அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட இதர 
    சலுகைகள்  நிறுத்தப் பட்டிருந்தன.

இது தவிர விவாதிக்கப் பட்ட சில இதர பிரச்சினைகள் :-

1. NON  PASSING OF  CEA BILLS  AT DINDIGUL DIVISION FOR LONG.
2. IRREGULAR ISSUANCE OF NOTICE BY SPOs., RAMNAD IN CONNECTION
    WITH  PARTICIPATION IN DHARNA.
3. IRREGULAR POSTINGS MADE IN CASE OF TREASURER, TIRUNELVELI  DN.
4. DOWN GRADATION OF VENNIAR ESTATE PO  IN THENI DIVISION.
5. DEQUARTERISATION OF PANNAIPURAM  PO IN THENI DIVISION.
6. REPAIRS TO BORE WELL  AND  UPS  AT  BODI  HPO IN THENI DIVISION.
7. UPGRADATION OF GUDALUR 'B' CLASS S.O. INTO 'A' CLASS S.O.
8. NON DECLARATION OF RESULTS IN POSTMAN EXAM HELD ON 28.4.13-
    CASE OF  SRI. RENGAPPAN, GDS MD , THENI DIVISION.
9. ABNORMAL DELAY IN RECEIPT OF MAILS  THROUGH MMS IN 
    CHINNAMANUR, UTHAMAPALAYAM , CUMBUM AREAS.
10. CONDEMNATION OF OUTDATED COMPUTERS/ PRINTERS WITH 
   RESULTANT  REPLACEMENT IN SOUTHERN REGION.