புதிய செய்தி ! நமது உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பிற்கு அடுத்த வெற்றி !
31.03.2012 க்குள் முடிவெடுக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டு , கூட்டம் கூட
கூட்டப் படாமல் கிடப்பில் போடப்பட்ட "CADRE RESTRUCTURING COMMITTEE"
கூட்டம் தற்போது எதிர்வரும் 22.05.2012 அன்று பகல் 12.00 மணியளவில்
நமது இலாக்கா முதல்வர் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்
பட்டுள்ளது !
Cadre Restructuring
committee meeting is proposed to be held at the Directorate on 22.05.2012 at 12:00
AM