Saturday, May 5, 2012

RECORD BREAK IN ENROLLMENT OF P3 MEMBERSHIP AT MADURAI


      புதிய உறுப்பினர் சேர்க்கையில் மதுரை கோட்டத்தின் சாதனை !

APRIL 2012  புதிய உறுப்பினர் சேர்க்கையில்  மதுரை அஞ்சல் மூன்று 
கிளையில்  அபார சாதனை ! 

ஏற்கனவே இருக்கும்  உறுப்பினர் எண்ணிக்கை  158.

புதிதாக  நம் அஞ்சல் மூன்று சங்கத்தில் சேர்க்கப் பட்ட உறுப்பினர்கள்  எண்ணிக்கை  132.

மொத்த  உறுப்பினர் எண்ணிக்கை தற்போது  290.

இது பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த  உறுப்பினர் எண்ணிக்கை ஆகும். 

இந்த வரலாற்று சாதனை  இது வரை இல்லாத   ஒன்று . 

இந்த சாதனையைச்   செய்த  மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் சங்க 
நிர்வாகிகளுக்கு , குறிப்பாக  அதன்  செயலர்  மற்றும்  தென் மண்டலச் செயலர்   தோழர். K. நாராயணன்  அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் மனம் திறந்த  பாராட்டுக்கள்  ! வாழ்த்துக்கள்  !