Saturday, May 5, 2012

MARCH TO PARLIAMENT DEMANDING 7TH PAY COMMISSION

      7 ஆவது  ஊதியக் குழு வேண்டி  பாராளு மன்றம் நோக்கி பேரணி  !

கடந்த 28.04.2012  அன்று கல்கத்தா நகரில் கூடிய மத்திய அரசு ஊழியர் மகா   சம்மேளனத்தின்  தேசிய செயற்குழு , 

 I)ஊதியத்துடன்  50 %  பஞ்சப்படி இணைக்கப் படாததால் , 01.01.2011  முதல் அடுத்த ஊதியக்  குழு  அமைக்க வேண்டும் என்று  கோரியும் 

 II) ANOMOLY COMMITTEE கூட்டத்தை உடன் கூட்டி தேங்கி உள்ள   பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனவும் (MACP anomoly)

III)  புதிய பென்ஷன்  திட்டத்தை கைவிடக் கோரியும் 

எதிர் வரும் 26.07.2012  அன்று  பாராளு மன்றம் நோக்கி  பேரணி  நடத்துவது  எனவும் , எதிர் வரும்  நவம்பர்  இறுதியில் அல்லது டிசம்பர்  முதல் வாரத்தில்  பாராளு மன்ற  மழைக் காலக் கூட்டத் தொடரின் போது     கோரிக்கைகளை   வலியுறுத்தி  ஒரு  நாள்  அடையாள  வேலை  நிறுத்தம்  செய்வது  என்றும்  முடிவெடுத்துள்ளது . 

                   வேண்டும்  வேண்டும்ஆவது  ஊதியக் குழு வேண்டும் !      

 புதிய கோரிக்கை !                                                                  தொடரும்   போராட்டம் !.