Wednesday, June 6, 2012

FELICITATION FUNCTION TO COM.KVS AT NEW DELHI


தோழர்களே! எதிர்வரும் 26.07.2012 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றம் நோக்கிய  பேரணி   முடிவுற்றபின்  தமிழகத்தில் இருந்து  வரும் தோழர்கள்
அன்றே திரும்பிட  டிக்கெட் புக் செய்திட வேண்டாம்.  27.07.2012 காலையில்
NFPE GDS  சங்கத்தின் சார்பில்  தர்ணாவும்  மாலையில் தோழர். KVS அவர்களின்
பாராட்டு விழா நிகழ்ச்சியும்  நடைபெற உள்ளதால் 27.07.2012 இரவு தமிழ்நாடு
எக்ஸ்பிரஸ் அல்லது  மறுநாள் காலை  டுராண்டோ  ரயிலிலோ  புக் செய்யவும் .