அன்பான கோட்ட/கிளைச் செயலர்களே ! நடைபெற்ற RJCM கூட்டத்தில் pending subject உள்ளிட்ட 96 பிரச்சினைகள் வைக்கப்பட்டன . அவற்றில் நமது அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் J.R. அளித்த பிரச்சினைகள் 72.
அவை அனைத்தையும் கூட்டத்தில் விவாதிக்க போதிய நேரமில்லை என்பதால் 56 பிரச்சினைகளுக்கு ACTION TAKEN REPORT என்ற வகையில் ஏற்கனவே பதில் அளித்துள்ளார்கள். அவற்றில் 8 பக்கங்களை ஏற்கனவே நாம் பிரசுரித்துள்ளோம் .
தற்போது MINUTES COPY ஆக விவாதிக்கப் பட்ட 41 பிரச்சினைகளை அளித்துள்ளார்கள். அதற்கு ஊழியர் தரப்பில் நாம் ஒப்புதல் தந்த பின்னர் இறுதியான MINUTES COPY அளிக்கப்படும் . எனவே கீழே நாம் அளித்துள்ள DRAFT MINUTES COPY ஐ நீங்கள் முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டதா இல்லையா என்பதற்கான உங்களின் பதிலை மாநிலச் சங்கத்திற்கு இரண்டு நாட்களுக்குள் E-MAIL மூலம் அனுப்பிட வேண்டுகிறோம் . அப்போது தான் MINUTES COPY க்கு நாம் இறுதி பதில் அனுப்பிட முடியும் . உங்களின் ஒத்துழைப்பை மாநிலச் சங்கம் வேண்டுகிறது.
....... J.R. , மாநிலச் செயலர்