அன்புத் தோழர்களே ! வணக்கம் !
கடந்த 16.10.2012 அன்று நடந்த LGO TO P.A./S.A.
தேர்வில், தேர்வு நடத்திய CMC , NOIDA நிறுவனத்தால்
அளிக்கப்பட 'விடைப் பட்டியல்' (ANSWER KEYS) கீழே
அளித்துள்ளோம். தேர்வு எழுதியவர்களுக்கு தங்கள்
அளித்துள்ளோம். தேர்வு எழுதியவர்களுக்கு தங்கள்
மதிப்பெண்ணில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இதனை
சரிபார்த்துக் கொள்ளலாம் !.
'ANSWER KEY' வெளியிட வேண்டி
நம் மாநிலச் சங்கம் கோரியபடி ,
வெளியிட்ட நமது CPMG அவர்களுக்கு நம் நன்றி !.
மாநில அஞ்சல் நிர்வாகத்தின்
'OPENNESS - TRANSPARENCY' நிலைபாட்டிற்கு நம்
அஞ்சல் மூன்றின் பாராட்டுக்கள் !.
விடைப் பட்டியல் பெறுவதற்கு கீழே 'கிளிக்' செய்யவும் .