Wednesday, April 11, 2012

IS IT AMBANI'S BUNGALOW ?





இந்த மூன்று அடுக்கு அழகு மாளிகை அம்பானியின் பங்களாவா ?

              அல்ல ! அல்ல ! ஏழைப் பங்காளனின் சிறு குடிசை ! .

பெங்களூரு நகரின் மையப் பகுதியில் 6000 சதுர அடி நிலத்தில்
4200 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய
மூன்று அடுக்கு ஓலைக் குடிசை !

இதன் பதிவாளர் அலுவலக அரசு மதிப்பு கிட்டத்தட்ட  6 கோடியாம் !

    " அந்த ஏழைப் பங்காளன் யார் ? "

   " அந்த ஏழைப் பங்காளன் யார் ? "

   " அந்த ஏழைப் பங்காளன் யார் ? "