Thursday, April 19, 2012

NFPE - " A GOOD SHEPHERD" TO GDS


GDS ஊழியரைக் காக்க வந்த நல்ல மேய்ப்பர்  எங்கள் NFPE !
1954 முதல் சரித்திரம் படைத்ததே எங்கள்  NFPE !

படுத்துச் சுகித்தோருக்கும்
சுகித்துக் களித்தோருக்கும்
கோடரி எறிந்தோருக்கும்
நிழல் தந்த மரமே எங்கள் NFPE !
 
தபால்காரர் / MTS  பதவிகளில் 25%  நேரடித் தேர்வு மூலம் வெளியார் நியமனம் என்ற இலாக்காவின் உத்திரவு அடித்து நொறுக்கப்பட்டது !. 

இனி எப்போதும் போல  தபால்காரரில் 50% மும் , MTS  பதவிகளில் 100% மும் ஏழை GDS  ஊழியருக்கே என்பது உறுதி செய்யப்பட்டது !. 

வேலை நிறுத்தக் கோரிக்கைகளில் நாம் பெற்ற ஒப்பந்தமல்லவா இது !. பேச்சு வார்த்தைக்கு கூட வராமல் ஓடி ஒளிந்த 'ஏழைப் பங்காளனை' நம்பினால் GDS ஊழியர் கதி என்னாகும் ?

         POSTMEN RECRUITMENT RULES      -    25% OUTSIDE RECRUITMENT

                                             DOP&T AGREED TO REMOVE IT

Com. M. Krishnan, Secretary General, NFPE, met Senior officers of the Directorate today, DDG (P) informed that regarding 25% outside recruitment in Postmen cadre the DOP&T has given approval for removal of “25% outside quota recruitment”. The file has been sent to Law Ministry for clearance. It may take minimum two weeks to one month for getting approval from Law Ministry. After that revised recruitment rules will be notified and Postmen Examination for the year 2011 and 2012 will be held.