சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரின் ஊழல் தொடர்கதை !
சதீஷ்  கேட்டரிங்  என்ற  'ORDER' அடிப்படையில் சமையல்  "CONTRACT" 
செய்பவரிடம்  தினம் சாப்பிட்டதாக உணவு பில்  தயாரித்து  இலாக்காவில்  பணம் பெற்றுள்ளார்  திருவாளர்  கண்காணிப்பாளர்  அவர்கள் !
இந்த BOGUS  பில்லைத்  தயாரித்த கையெழுத்தும்  கீழே உள்ள RAJKAMAL RESIDENCY   யில் தங்கியதாக   தயாரித்த BOGUS பில்லில் உள்ள  கையெழுத்தும்  குருடன் பார்த்தால் கூட , இரண்டும் ஒன்றுதான் என்று  தடவிப் பார்த்துக் கூறுவான் ! .
இரண்டு BOGUS  பில்களையும் திருவாளர்   கண்காணிப்பாளர்  நம்முடைய  அப்பாவித் தோழர்  ஒருவரிடம்   எழுதிப் பெற்றுள்ளார் .
இரண்டு பில் களையு,ம்  அந்தத் தோழரின் கையெழுத்துடன்  சரிபார்த்திட   நாம் FORENSIC  DEPARTMENT க்கு "உரியவர்கள் "  மூலம் அனுப்பி உள்ளோம்.
அந்தத் தோழர்  உண்மையை ஒப்புக்கொண்டு  அதிகாரி தன்னை மிரட்டி  எழுதச் சொன்னதாக  நம்மிடம் எழுதிக்கொடுத்தால்  அவருக்கு உரிய பாதுகாப்பு "உரியவர்கள்" மூலம்  வழங்கிட ஏற்பாடு செய்யப் படும் !
இல்லையெனில் ஊழலுக்குத் துணை போனதாக , BOGUS BILL  தயாரித்ததாக அவர்மீதும்  குற்றம் சுமத்தப் பட்டு  அவர் தண்டனைக்கு ஆளாக நேரிடும்  என்பதை முன் கூட்டியே அந்தத் தோழருக்கு  அன்புடன் தெரிவிக்கிறோம்................
இது  ஒரு  புதுக்  கதை ....  தினம்  தினம்    தொடர்கதை .......... 
முன்தினம் பார்த்தேனே ...  பார்த்ததும்  வேர்த்தேனே  !
ஓ  ..... அதுவா இது..... ?
இந்த  ஊழலை ......  எல்லோரையும்  பார்க்கச் சொல்லுங்க ..........
குறிப்பா  அதிகாரி நண்பர்களை பார்க்கச் சொல்லுங்க .........
மறந்துடாதிங்க .... ஏன்னா  ...  நீங்கதானே 
ரிப்போர்ட்டர் !


