2011 மற்றும் 2012 ஆண்டுகளுக்கான எழுத்தர் காலியிடங்களுக்கான நேரடி தேர்வு என்பது objective type - Multiple Choice Questions அடிப்படையில் நடக்க உள்ளது . இது M/S CMC Ltd என்ற தனியார் தேர்வு நிறுவனம் மூலம் நடத்திடப் பட இலாக்காவால் ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது .
அதற்கான விரிவான இலாக்கா சுற்றறிக்கையினைப் பார்க்க கீழே 'கிளிக்' செய்யவும்.