PMG, CENTRAL REGION அவர்களுடன் நடைபெற்ற இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் முடிவுகள் MINUTES COPY ஆக மாநிலச் சங்கத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. அதனை மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களின் பார்வைக்கு மட்டு மல்லாமல் அனைத்து உறுப்பினர்களின் பார்வைக்கும் கீழே வைக்கிறோம்.
இதில் PENDING SUBJECTS ஆகக் காட்டப்பட்டவை , சென்ற இருமாதப் பேட்டியில் விவாதிக்கப் பட்டு PARTLY SETTLE ஆகியும் PARTLY SETTLE ஆகாமலும் இருப்பவை. சென்ற BMM MINUTES COPY ஏற்கனவே கோட்ட/கிளைச் செயலர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் அதன் மேல் ஒரு பதிலும் இதுவரை கிடைக்க வில்லை.
நீண்ட காலங்களாக தீராமல் இருந்த பல பிரச்சினைகள் இதில் தீர்வு கண்டிட PMG, CR அவர்களிடமிருந்து எழுத்து பூர்வமாக பதிலை பெற்றுள் ளோம். இதனைப் படித்துப் பார்த்தபின் இதில் எந்தக் கோட்டத் திலாவது , எந்தப் பிரச்சினையாவது தீராமல் இருந்தால் உடன் அதனை குறிப்பிட்டு உரிய விபரங்களுடன் மாநிலச் சங்கத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டு கிறோம். அப்படி தகவல் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதனை நகல் எடுத்து, தீராத பிரச்சினைகளை சுட்டிக்காட்,டி உங்கள் கண்காணிப்பாளரிடம் அளித்துப் பேசவும் . குறிப்பாக FSC REVISION, FIXATION PAY AT PAR WITH JUNIOR DIRECT RECRUITMENT OFFICIALS , GDS SV ABOLITION உள்ளிட்ட பிரச்சினைகளைப் பேசவும். அதன் மேல் விபரங்களை மாநிலச் சங்கத்திற்கு தெரிவிக்கவும்.