எந்த ஒரு அரசு ஊழியருக்கும் அவர்கள் கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டாலும் அல்லது இலாக்கா ஒழுங்கு
நடவடிக்கை முடியாமல் RULE 9 இன் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தாலும் கூட அவர்களுக்கு அடிப்படை பென்சனில் 90% வரை
அந்தந்த கோட்ட அதிகாரியே , ஒய்வு பெற்ற அந்த மாதமே
PROVISIONAL PENSION ஆக வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்து மீண்டும் ஒரு இலாக்கா உத்திரவு இதோ !
இப்படி எத்தனை உத்திரவுகள் இட்டபோதும் ஏமாற்றும்
கோட்ட அதிகாரிகள் இன்னமும் இருந்துகொண்டே தான்
இருக்கிறார்கள் என்பதற்கு
தஞ்சை கோட்ட தோழர். ராமநாதன் ஓர் உதராணம் !
பாதிக்கப் பட்ட தோழர்கள் எவரேனும் இருப்பின் உடன் மேல்
முறையீடு செய்து அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பவும் !