கடந்த 03.06.2012 அன்று நடைபெற்ற  POSTMASTER GRADE I  தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன .   இந்தியா முழுமைக்குமான  தேர்வு முடிவுகளைத்  தெரிந்து கொள்ள கீழே கிளிக்  செய்யவும் :-
உங்கள் கோட்டத்தில் / மண்டலத்தில் காலியிடம் இல்லை என்று தெரிந்தால் , நீங்கள் வெளிக் கோட்டத்திற்கு /மண்டலத்திற்கு செல்ல விருப்பம் இல்லாதிருந்தால், உடனே உங்கள் கோட்ட அலுவலகம் மூலம் CPMG, TN அவர்களுக்கு DECLINE செய்து REPRESENTATION அனுப்பவும் . ALLOTMENT போட்ட பிறகு மாற்ற இயலாது . நீங்கள் போடப்பட்ட இடத்திற்கு/ மண்டலத்திற்கு சென்று கட்டாயம் JOIN செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இது போல சென்ற ஆண்டும் பல ஊழியர்கள் அவதிக்குள்ளானார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். விபரங்களுக்கு உங்கள் கோட்டச் செயலர் /மண்டலச் செயலர்/ மாநிலச் சங்க நிர்வாகியை அணுகவும்.

| A-34013/04/2012-DE | 11/07/2012 | Result of the Limited Departmental Competitive Examination for promotion to the cadre of Postmaster Grade-I held on 3rd June 2012 | 