அன்புத் தோழர்களே ! RJCM MEETING எதிர்வரும் 24.07.2012 அன்று நடைபெற உள்ளது. தற்போது எடுக்கப்பட்ட பிரச்சினைகளில் பலவற்றிற்கு ACTION TAKEN REPORT அளிக்கப் பட்டுள்ளது . மொத்தம் 72 பிரச்சினைகளில் நமது அஞ்சல் மூன்று சார்பாக 60 பிரச்சினைகள் அளிக்கப் பட்டுள்ளன. தற்போது அளிக்கப் பட்டுள்ள ACTION TAKEN REPORT 18 பக்கங்களுக்கு உள்ளது. அத்தனையும் இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்க இயலாது . எனவே அதில் சில முக்கியமான பக்கங்களை கீழே உங்கள் பார்வைக்கு தருகிறோம் . இந்த பதில் மீது மேலும் விவாதம் நடைபெறும்.
இதன் தொடர்ச்சியாக அடுத்த பக்கங்களை நாளை வெளியிடுகிறோம் .