நமது மாநிலச் சங்கத்தின் மூலம் ஏற்கனவே பல பெரு நகரங்களுக்கு DEPENDENCY ஆக உள்ள ஊர்களுக்கு உயர் வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டி மாநிலக் கூட்டு ஆலோசனை குழு கூட்டத்தில் விவாதித்து நடவடிக்கை எடுத்திருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக DIRECTORATE க்கு அனுப்பப் பட்ட கடிதங்களுக்கு உரிய நடவடிக்கை வேண்டி நமது அகில இந்திய சங்கம் தொடர் நடவடிக்கை எடுத்ததும் உங்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இந்த பிரச்சினை படிப்படியாக தீர்வு காணப் பட்டு வருகிறது. ஏற்கனவே ஸ்ரீரங்கம், சேலம் மேற்கு போன்ற கோட்டங்களில் உள்ள சில ஊர்களுக்கு உத்திரவு பெற்றுத் தந்தோம். தற்போது திருச்சி கோட்டத்தில் உள்ள P. காட்டூர் அலுவலகத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த உயர் வீட்டு வாடகைப் படியை பெற்றுள்ளோம். அதில் பணி யாற்றிய ஊழியர்கள் பல ஆயிரக்கணக்கில் இதன் மூலம் பணப் பயன் பெறுவார்கள். அதற்கான உத்திரவு நகல் கீழே :-