கடந்த 17.07.2012 அன்று GROUP 'B' தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப் பட்டன . இதில் பொதுப் பிரிவில் (GENERAL LINE) ஆறு LSG எழுத்தர்கள் GROUP 'B' ஆக தேர்வு பெற்றதாக அறிவிக்கப் பட்டது.
ஆனால் அந்த ஆறில் தற்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் IPO/ASP LINE OFFICIALS என்றும், அவர்கள் POSTMASTER HSG I ஆகப் பணி புரிவதால் அவர்களைத் தவறாக GENERAL LINE இல் கொண்டு வந்துவிட்டதாகவும் , எனவே தற்போது அது நீக்கப் பட்டு GENERAL LINE OFFICIALS இருவர் புதிதாக பதவி உயர்வு பட்டியலில் போடப் பட்டுள்ள தாகவும் 19.07.2012 இல் உத்திரவு இடப்பட்டுள்ளது.
இதே போல தமிழகத்தைச் சேர்ந்த ஒரு IP LINE OFFICIAL கூட , அவர் POSTMASTER HSG I ஆகப் பணியாற்றுவதால் தவறுதலாக GENERAL LINE இல் போடப்பட்டுள்ளதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது ! அதுவும் கூட மாற்றப்படுமாம் ! அட ராமா ! ஆறு பேரில் மூன்று பேரை தவறுதலாகப் போட முடியுமா ? இது என்ன GROUP 'B' தேர்வா ? அல்லது குலுக்குச் சீட்டா ? வேடிக்கை அல்ல இது ! விபரீதத்தின் உச்சம் இது !
இன்னும் என்ன என்ன தனியார் கம்பெனிகளுக்கு ஏஜன்சி அடிப்படையில் போகப்போகுதோ ? உருப்படுமா அஞ்சல் துறை ?
________________________________________________________________________