மாநிலச் செயலரின் சுற்றுப் பயண
மற்றும் கூட்டங்கள் விபரம் :-
20.06.2014 மாலை - சென்னை பூங்கா நாகர் அலுவலகம் - மாநில அஞ்சல்
RMS இணைப்புக் குழு கூட்டம் - அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை .
22.06.2014 - காலை - திருவாரூர் அஞ்சல் மூன்று கிளை மாநாடு
(மாநிலச் செயலர் - மத்திய மண்டலச் செயலர்).
22.06.2014 - மாலை - திருத்துறைபூண்டி அஞ்சல் மூன்று கிளை மாநாடு .
(மாநிலச் செயலர் - மத்திய மண்டலச் செயலர்).
23.06.2014 - காலை - CPMG அவர்களுடன் நான்கு மாதங்களுக்கு ஒரு
முறையிலான பேட்டி - சென்னை.
(மாநிலத் தலைவர் - மாநிலச் செயலர் )
27.06.2014- காலை - PMG CCR உடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான
பேட்டி - சென்னை.
(மாநிலச் செயலர் - மாநில உதவி செயலர் தோழர். வீரன்.)
10.07.2014 - காலை - PMG WR உடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான
பேட்டி - கோவை .
(மாநிலச் செயலர் - மேற்கு மண்டலச் செயலர் )
18.07.2014 - காலை - PMG CR உடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான
பேட்டி - திருச்சி.
(மாநிலச் செயலர் - மத்திய மண்டலச் செயலர் )
27.07.2014 - - கோவில்பட்டி அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு .
(மாநிலச் செயலர் - மாநிலத் தலைவர் )