அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். இன்று (23.06.2014) நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் போது நிர்வாகத் தரப்பில் நமது CPMG மற்றும் இதர 5 PMG க்களும் இதர இயக்குனர் களும் கலந்துகொண்டார்கள் . ஊழியர் தரப்பில் NFPE இன் அங்கீகரிக்கப் பட்ட 7 சங்கங்களில் இருந்து இரண்டு பிரதிநிதிகள் வீதம் மொத்தம் 14 பேர் கலந்து கொண்டோம்.
வைக்கப் பட்ட பிரச்சினைகளை விவாதிப்பதற்கு முன்னதாக TN NFPE COC சார்பாக ஒரு கடிதமும் , நம் அஞ்சல் மூன்று சார்பாக CORE BANKING சம்பந்தமாக ஒரு கடிதமும் அளித்து விரிவாக விவாதம் நடத்தினோம். இதன் விபரங்களும் , இதர SUBJECTS சம்பந்தப்பட்ட விபரங்களும் நேரமின்மையால் இன்று வெளியிட முடியவில்லை . அவற்றை நாளை வெளியிடுகிறோம். தற்போது நாம் அளித்த கடிதங்களின் நகல்களை கீழே முதல் POST மற்றும் அடுத்த POST களில் தந்துள்ளோம். பார்க்கவும்.