Wednesday, June 11, 2014

BI MONTHLY MEETING OF WESTERN REGION NOTIFIED

மேற்கு மண்டல கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு வணக்கம். நாம் ஏற்கனவே PMG, WR  அவர்களிடம்  அளித்த  MEMORANDUM  மீது  பதிலை  மேற்கு மண்டல நிர்வாம் மாநிலச் சங்கத்திற்கு அனுப்பியுள்ளது .அதன் நகலை மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/கிளைச் செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளோம். 

அதில் தீர்வாகாத பிரச்சினைகள் அல்லது மாறுபாடாக  பதில் அளிக்கப் பட்டிருந்தால் அவற்றை மேற்கு மண்டலச் செயலருக்கு தெரிவிக்கவும். மேலும் புதிதாக உள்ள பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அவற்றையும்  மண்டலச் செயலருக்கு அனுப்பவும்.  இவற்றின் மீது எதிர் வரும் இருமாதப் பேட்டியின் போது மண்டல நிர்வாகத்திடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் படும். தங்களுக்கு   நம் கோரிக்கை மனு மீதான  அனுப்பப் பட்ட பதில் கிடைத்தவுடன் தெரிவிக்கவும்.