Friday, June 13, 2014

CIRCLE UNION CONGRATS TO THE WARD OF OUR GUDIYATHAM COMRADES !


நமது அஞ்சல் மூன்று  குடியாத்தம்  கிளையின்  உதவித்  தலைவர்  தோழர். M . கார்த்திகேயன் (TBOP P.A., AMBUR S.O.) மற்றும், குடியாத்தம் கிளையின் உதவிச் செயலரும்  அவரது மனைவியுமான  தோழர். உமா கார்த்திகேயன் (SPM, AMBUR BAZAR S.O.) 

இவர்களின் புதல்வி குமாரி. K . பிரீத்தி  அவர்கள்  10  ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 494/500 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்

 என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்  கொள்கிறோம் . அவருக்கும் அவரது பெற்றோருக்கும் நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !