தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தை தொடர்ந்து, தமிழ் மாநில AIPEU GDS NFPE சங்கத்தை தொடர்ந்து தமிழ் மாநில RMS மூன்று சங்கம் தன் வலைத்தளத்தை துவக்கியுள்ளது. அதன் முகவரி-
http://www.r3tn.blogspot.in/.
புதிய வலைத்தளத்தை துவக்கி நம்முடன் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வரும் நம் NFPE குடும்ப உறுப்பினரான தமிழ் மாநில RMS மூன்றாம் பிரிவு சங்கத்திற்கும் அதன் மாநிலச் செயலாளர் தோழர். K . சங்கரன் அவர்களுக்கும் நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.