அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். நேற்று (25.06.2014 காலை) நம் அஞ்சல் மூன்று வலைத்தளத்தில்
மாநிலச் செயலரின் சுற்றுப் பயண மற்றும் கூட்டங்கள் விபரம் :-
Proposed Pay Structures for 7th Pay Commission discussed during internal meeting of NC JCM Staff Side
குறித்த விபரம் வெளியிடப் பட்டுள்ளது . இதனை நிறைய தோழர்கள் பார்க்க வில்லை என்று தொலைபேசியில் தெரிவித்தார்கள். இதன் கீழே நாலாவது POST ஆக போடப்பட்டுள்ளது . பார்க்கவும் !
=========================================================================மாநிலச் செயலரின் சுற்றுப் பயண மற்றும் கூட்டங்கள் விபரம் :-
15.06.2014- நாகை அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு
கோட்ட மாநாடு
கோட்ட மாநாடு
(மாநிலச் செயலர் – மண்டலச் செயலர் )
20.06.2014 மாலை - சென்னை பூங்கா நாகர் அலுவலகம் - மாநில
அஞ்சல் RMS இணைப்புக் குழு கூட்டம்-அடுத்த
கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை .
22.06.2014 - காலை - திருவாரூர் அஞ்சல் மூன்று கிளை மாநாடு
(மாநிலச் செயலர் - மத்திய மண்டலச் செயலர்).
22.06.2014 - மாலை - திருத்துறைபூண்டி அஞ்சல் மூன்று கிளை மாநாடு .
(மாநிலச் செயலர் - மத்திய மண்டலச் செயலர்).
23.06.2014 - காலை - CPMG அவர்களுடன் நான்கு மாதங்களுக்கு ஒரு
முறையிலான பேட்டி - சென்னை.
(மாநிலத் தலைவர் - மாநிலச் செயலர் )
27.06.2014- காலை - PMG CCR உடன் இரு
மாதங்களுக்கு ஒரு
முறையிலான பேட்டி - சென்னை.
(மாநிலச் செயலர் - மாநில உதவி செயலர்
தோழர். வீரன்.)
முறையிலான பேட்டி - சென்னை.
(மாநிலச் செயலர் - மாநில உதவி செயலர்
தோழர். வீரன்.)
29.06.2014 – காலை
-NFPE GDS மயிலாடுதுறை கோட்டத் தலைவர் இல்லத்
திருமணம்.
29.06.2014 – மதியம் – அஞ்சல் RMS இணைப்புக் குழுத் தலைவர் தோழர்.
K.
ராஜேந்திரன் அரசுப் பணி நிறைவு பாராட்டு –
திருச்சி.
30.06.2014 – காலை NFPE SBCO மாநிலச் செயலர் தோழர் அப்பன்ராஜ்
அரசுப் பணி நிறைவு - மயிலாப்பூர் சென்னை.
01.07.2014 – மதியம் - PMG
SR உடன் தென் மண்டலப் பிரச்சினைகள்
குறித்து சிறப்பு நேர் காணல் ( TN NFPE COC)
குறித்து சிறப்பு நேர் காணல் ( TN NFPE COC)
02.07.2014 – காலை -தாம்பரம்
அஞ்சல். நான்கு கோட்டச் செயலர் தோழர்.
G.
சுரேஷ் பாபு இல்லத் திருமணம் –
சூலூர்பேட்டை .
10.07.2014 - காலை - PMG WR உடன் இரு மாதங்களுக்கு ஒரு
முறையிலான பேட்டி - கோவை .(மாநிலச் செயலர் - மேற்கு மண்டலச் செயலர் )
18.07.2014 - காலை - PMG CR உடன் இரு மாதங்களுக்கு ஒரு
முறையிலான பேட்டி - திருச்சி.(மாநிலச் செயலர்
- மத்திய மண்டலச் செயலர் )
27.07.2014 - கோவில்பட்டி அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு .
(மாநிலச் செயலர் - மாநிலத் தலைவர் )